/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக... (31.03.2025) சென்னை
/
இன்று இனிதாக... (31.03.2025) சென்னை
ADDED : மார் 31, 2025 02:49 AM
ஆன்மிகம்
உபன்யாசம்
ஸ்ரீராமநவமி உபன்யாசம், நிகழ்த்துபவர்: உ.வே.அக்காரக்கனி ஸ்ரீநிதி சுவாமிகள் மாலை 6:30 மணி முதல். இடம்: கற்பக விநாயகர் பாண்டுரங்கன் சாரதாம்பாள் கோவில், சாந்தி நகர், ஆதம்பாக்கம்
ஸ்ரீ ராம அசோசியேஷன் சார்பில், ராம நவமி விழா, கோபாலதாசர் பஜனை மண்டலியின் சங்கீத சேவா, மாலை 5:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் கோவில், அனுமந்தராயன் கோவில் தெரு, திருவல்லிக்கேணி.
தேரோட்டம்
பங்குனி திருவோண பிரம்மோத்சவம், காலை 6:00 மணி தேரோட்டம், இரவு 7:00 மணி சுவாமி கோவிலுக்கு எழுந்தருளல். இடம்: வெங்கடேச பெருமாள் தேவஸ்தானம், மந்தைவெளி.
அவுடத சித்தர் மலை மடம்
சோமவார அன்னதானம், மதியம் 12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி.
பொது
நடன நிகழ்ச்சி
ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபா சார்பில், நடன விழாவின் நிறைவு நாள், மாலை 4:30 மணி. இடம்: நாரத கான சபா ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.
'கலாம் சபா' - நுாலகம் வழிகாட்டி மையம் சார்பில், மாதாந்திர வழிகாட்டி கூட்டத்தொடர், மாலை 4:00 மணி. இடம்: 85, மல்லிகைப்பூ காலனி, சத்தியமூர்த்தி நகர், வியாசர்பாடி.