ADDED : ஜன 03, 2025 12:13 AM
ஆன்மிகம்
திருக்கச்சி நம்பிகள் கோவில்
பகல்பத்து உற்சவம், சேவை, தீபாராதனை, சாற்றுமுறை, மாலை 3.30 மணி. இடம்: பூந்தமல்லி.
வராஹி சங்கம துவக்க விழா
விநாயகர் பூஜை, 64 வகை வராஹி காட்சிப்படுத்துதல், 1,008 புடவைகளால் வராஹி சகஸ்ரநாமம், காலை 8:00 மணி.
கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வித்யா வராஹி யாகம், காலை 9:00 மணி. சிறந்த கல்விக்கான வித்யா வராஹி பூஜை: மாலை 3:00 மணி. ஆண்டாள் திருக்கல்யாணம், மாலை 5:00 மணி. இடம்: வள்ளல் விநாயக முதலியார் பொம்மை சத்திரம், தெற்குமாடவீதி, மயிலாப்பூர்.
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
திருவாரதனம், அதிகாலை 4:00 மணி. சக்ரவர்த்தி திருமகன் திருக்கோலம் உள்பிரஹார புறப்பாடு, மாலை 6:00 மணி. திருநடைகாப்பு, இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
உபன்யாசம்
சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம், மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.
சீனிவாச பெருமாள் கோவில்
கவுதம் பட்டாச்சாரியாரின் சாற்றுமறை, காலை 5.30 மணி. ரேவதி சங்கர் வழங்கும் திருப்பாவை, மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
சுக்ரவார வழிபாடு அபிஷேகம், காலை 6:00 மணி.ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர், நீலாங்கரை.
வராஹி வித்யா பீடம்
மார்கழி உத்ஸவ் பரதநாட்டியம், இரவு 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், துளிர்காத்த அம்மன் கோவில் தெரு, பள்ளிக்கரணை.
காரணீஸ்வரர் கோவில்
கோ.ப.நல்லசிவனின் ஆன்மிக சொற்பொழிவு: இரவு 7:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
திருப்பாவை உபன்யாசம், நிகழ்த்துபவர் உ.வே.அத்தங்கி ஸ்ரீனிவாஸாசாரியார், இரவு 7:00 முதல் 8:15 வரை. இடம்: சவும்ய தாமோதர பெருமாள் சேவா சங்கம், வில்லிவாக்கம்.
வைகுண்ட ஏகாதசி திருவிழா, மாலை 4:00 மணிக்கு ராஜமன்னார் திருக்கோலம், இடம்: அரங்கநாயகி சமேத அரங்கநாதசுவாமி கோவில், முல்லா தெரு - 79.