sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (6.8.2025)

/

இன்று இனிதாக (6.8.2025)

இன்று இனிதாக (6.8.2025)

இன்று இனிதாக (6.8.2025)


ADDED : ஆக 06, 2025 12:24 AM

Google News

ADDED : ஆக 06, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

பிரதோஷ அபிஷேகம், மாலை 5:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

தண்டீஸ்வரர் கோவில்

பிரதோஷ அபிஷேகம், மாலை 4:30 மணி. இடம்: வேளச்சேரி.

ஆதிபுரீஸ்வரர் கோவில்

பிரதோஷ அபிஷேகம், மாலை 4:30 மணி, சுவாமி உள்புறப்பாடு, மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை.

ஓம் கந்தாஸ்ரமம்

சகஸ்ர லிங்கத்துக்கு பிரதோஷ அபிஷேகம், மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

வாராகி அறச்சபை

வாராகி நவராத்திரி, கரும்புச்சாறு அபிஷேகம், காலை 7:00 மணி, ஹோமம், மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை.

முத்துமாரியம்மன் கோவில்

ஆடி திருவிழா 3ம் ஆண்டு பிரம்மோத்சவ விழாவை ஒட்டி, யானை வாகனத்தில் அம்மன் உலா - மாலை 6:00 மணி. இடம்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வேளச்சேரி.

பார்த்தசாரதி கோவில்

திருவாரதனம், காலை 5:45 மணி, மணவாள மாமுனிகள், ஆளவந்தார் ஆஸ்தானம், மாலை 6:00 மணி, திருடைக்காப்பு இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

பன்னிரு திருமுறை இரண்டாம் நாள் விழாவில் சுவாமிநாதன், சங்கரவடிவேல் ஓதுவார் திருமுறை இன்னிசை, மாலை 6:00 மணி, முனைவர் மா.கி.ரமணனின் சொற்பொழிவு, இரவு 7:00 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில்.

பொது

டிவைன் மதர் பிரானிக் ஹீலிங் சென்டர்

தினசரி இலவச உடற்பயிற்சி மற்றும் தியான வகுப்பு, காலை 10:30 முதல் 11:30 மணி வரை. இடம்: ஜோதி நகர் பேருந்து நிறுத்தம் அருகில், மாடம்பாக்கம்.

ஹஸ்தகலா கண்காட்சி

ஹஸ்தகலாவின் கைவினை, ஆடைகள், ஆபரணப் பொருட்கள் கண்காட்சி, காலை 11:00 மணி முதல். இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.






      Dinamalar
      Follow us