ADDED : டிச 30, 2024 01:11 AM
ஆன்மிகம்
ஆதிபுரீஸ்வரர் கோவில்
தனுர்மாத பூஜை -- காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
பஞ்சமி வராகி அறச்சபை
குரு திவ்யா மாணவர்கள் இன்னிசை - மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
சோமவார அபிஷேகம் - காலை 6:30 மணி. சிறப்பு அலங்காரம்: மாலை 6:30. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
மருந்தீஸ்வரர் கோவில்
குன்றத்துார் திருச்சிற்றம்பலம் வழங்கும் காஞ்சி புராணம் விரிவுரை - மாலை 6:30 மணி. இடம்: திருவான்மியூர்.
ஆஞ்சநேய ஜெயந்தி
ஆஞ்சநேய ஹோமம், வடை மாலை தரிசனம், விஸ்வரூப ஆஞ்சநேய அலங்காரம் - காலை 8:00 மணி, இடம்: வாராஹி ஆலயம், மயிலாப்பூர்.
பிரத்யங்கிரா பீடம்
அமாவாசை ராகு கால பூஜை - காலை 7:30 மணி முதல். இடம்: சிங்க பெருமாள் கோவில் வழி, வெண்பாக்கம் மலையடிவாரம்.
ஓம் கந்தாஸ்ரமம்
பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் காலை 10:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
திருமஞ்சனம் -- காலை 8:00 மணி. மகா தீபாராதனை, வேண்டுதல் தேங்காய் கட்டுதல் - முற்பகல் 11:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.
சீனிவாச பெருமாள் கோவில்
கவுதம் பட்டாச்சாரியார் சாற்றுமறை - காலை 5:30 மணி. -ரேவதி சங்கர் வழங்கும் திருப்பாவை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
அவுடத சித்தர் மலை குழு மடம்
சோமவார அபிஷேம், அன்னதானம், அலங்காரம், ஆராதனை -- பகல் 12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி.