தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக :சென்னை

 இன்று இனிதாக :சென்னை

 இன்று இனிதாக :சென்னை


ADDED : பிப் 21, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் சென்னை அரவிந்தர் சொசைட்டி ஸ்ரீ அன்னையின் 148வது பிறந்த நாள் விழாவில், சிவகுமாரின் 'அன்னையை நேசியுங்கள்' சிறப்பு சொற்பொழிவு - மாலை 5:00 மணி; கூட்டு தியானம் - மாலை 6.30 மணி: இடம்: ரமணியம் கல்பதரு பிளாட், நுாறடி சாலை, கே.கே.நகர்.

அகத்தீஸ்வரர் கோவில் ராஜகோபுர பிரதிஷ்டை, மகா கும்பாபிஷேக பூஜைகள்: காலை 8:30 மணி முதல் 12:00 மணி; மாலை 5:00 - இரவு 9:30 மணி வரை. இடம்: வில்லிவாக்கம்

பார்த்தசாரதி கோவில் ரங்கநாதர் மண்டப திருமஞ்சனம்- - காலை 9:00 மணி. ரங்கநாதப் பெருமாள் தெப்போத்சவம் - -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

பொது வீட்டுமனை கண்காட்சி கிரடாய் சார்பில் பிரமாண்ட வீட்டுமனை கண்காட்சி- -- காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

நாடகம் கல்யாண நகர் அசோசியேஷன் சார்பில் மயூரப்பிரியாவின் 'என்னடி பெண்ணே' நாடகம் -- மாலை 6:45 மணி. இடம்: டி.எம்.சவுந்தரராஜன் சாலை, மந்தைவெளி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us