sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்று இனிதாக :சென்னை

/

 இன்று இனிதாக :சென்னை

 இன்று இனிதாக :சென்னை

 இன்று இனிதாக :சென்னை


ADDED : பிப் 22, 2026 06:06 AM

Google News

ADDED : பிப் 22, 2026 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் ரவீஸ்வரர் கோவில் மகா கும்பாபிேஷகம் - காலை 9:00 மணி. திருக்கல்யாணம் - இரவு 7:00 மணி. இடம்: வியாசர்பாடி.

பிரம்மோத்சவம் தியாகராஜ சுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவம், கொடியேற்றம் மற்றும் தியாகராஜ சுவாமி உத்சவம், இரவு 7:30 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.

சூரத்தம்மன் கோவில் விஜயா சுவாமிநாதன் தலைமையிலான சிவலோகநாதன் உழவாரப்பணி மன்றத்தின் துாய்மை பணி, காலை 8:30 முதல். இடம்: புதுபெருங்களத்துார்

காரணீஸ்வரர் கோவில் நாகராஜன் தலைமையில் கோவிலில் துாய்மை பணி, காலை 8:00 மணி முதல். இடம்: சைதாப்பேட்டை.

அபயம் நாமசங்கீர்த்தனம், மங்களா குருக்ருபா பஜனை மண்டலி, மாலை 5:00 மணி. இடம்: யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், 8வது குறுக்குத் தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

வைத்தியநாத சுவாமி கோவில் குமரவேல் தலைமையிலான கயிலாய வாத்திய பயிற்சி வகுப்பு, காலை 10:00 மணி முதல். இடம்: பள்ளிக்கரணை.

பார்த்தசாரதி பெருமாள் கோவில் ராமர் மண்டப திருமஞ்சனம், காலை 9:00 மணி, ராமர் தெப்ப உத்சவம், மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

இன்னிசை பெங்களூரு ஜெயந்தி ரங்கராஜன், மாலை 5:00 மணி. இடம்: 147, கப்பல்போலு தெரு, எம்.எம்., மஹால், பழைய வண்ணாரப்பேட்டை.

சொற்பொழிவு புலவர் ராமமூர்த்தியின் 'நகுலன்' இதிகாசப் பாத்திரங்கள் சொற்பொழிவு - மாலை 5:30 மணி. ஏற்பாடு: சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை மற்றும் விவேகானந்தர் பண்பாட்டு மையம். இடம்: விவேகானந்தர் இல்லம், மெரினா. தொடர்புக்கு: ஆர்.ரங்கராஜ் - 98410 10821.

திருவொற்றியூர் பாரதி பாசறையின், திருவாசகம் தொட ர் சொற்பொழிவு, 'சிவபுரணம்' தலைப்பில் முனைவர் மா.கி.ரமணன் சிறப்புரை, காலை 10:00 மணி. இடம்: பாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, கிராமத்தெரு, திருவொற்றியூர்

சொற்பொழிவு, சண்டேஸ்வர நாயனார் வரலாறு, குன்றத்துார் எம்.கே.பிரபாகர மூர்த்தி, மதியம் 3:30 மணி. இடம்: சித்சபாமணிக்கூடம், பள்ளிக்கரணை.






      Dinamalar
      Follow us