ADDED : பிப் 24, 2026 05:50 AM
அ நிறம் | அளவு
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் பார்த்தசாரதி பெருமாள் தவன உத்சவம் - -காலை 9:30 மணி. கலியன் திருநட்சத்திர விழா - -இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில் அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம்- - காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
தியாகராஜ சுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவம் மூன்றாம் நாளில் உத்சவர் சந்திரசேகரர் பூத வாகனத்தில் மாடவீதி உத்சவம் - காலை 9:00 மணி. உத்சவர் சந்திரசேகரர் சிம்ம வாகனத்தில் மாடவீதி உத்சவம் - இரவு 8:00 மணி - தேரடி. இடம்: திருவொற்றியூர்.
தேவி கருமாரி அம்மன் கோவில் ராகுகால பூஜை -- பிற்பகல் 3:00 மணி. இடம்: 3வது தெரு, புதுநகர், ஜல்லடியன்பேட்டை.
குமரன்குன்றம் நாம சங்கீர்த்தனம் -- பர்கூர் ரவி பாகவதர் குழுவினர் -- மாலை 6:30 மணி. இடம்: குரோம்பேட்டை.
