தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக :சென்னை

 இன்று இனிதாக :சென்னை

 இன்று இனிதாக :சென்னை


ADDED : பிப் 25, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் பார்த்தசாரதி பெருமாள் தவன உற்சவ திருமஞ்சனம்- - காலை 9:30 மணி. பெருமாள் புறப்பாடு- - மாலை 6:00 மணி. திருப்பாணாழ்வார் திருநட்சத்திர விழா - -இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

குமரன் குன்றம் 'ஆழ்வார்களின் அமுதம்' சொற்பொழிவு: வை.தா.ர.மூர்த்தி. இடம்: குரோம்பேட்டை.

தியாகராஜ சுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவத்தின் நான்காம் நாளில், கா லை 9:00 மணிக்கு உற்சவர் நாக வாகனத்திலும், இரவு 8:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் மாடவீதி வலம் வருதல். இடம்: தேரடி, திருவொற்றியூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us