sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (நாள்/01/05/2025/வியாழன்)

/

இன்று இனிதாக (நாள்/01/05/2025/வியாழன்)

இன்று இனிதாக (நாள்/01/05/2025/வியாழன்)

இன்று இனிதாக (நாள்/01/05/2025/வியாழன்)


ADDED : மே 01, 2025 12:46 AM

Google News

ADDED : மே 01, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஏக்நாத் கிருபா சத் சங்கம்:

சங்கரர் வாழ்வும் வாக்கும் உபன்யாசம்.

வழங்குபவர் ஷியாம் சுந்தர். நேரம்:- மாலை 6:30 மணி.

இடம்: 23, குன்றக்குடி நகர் மெயின் ரோடு, ஆதம்பாக்கம்.

* பஞ்சமி வாராகி அறச்சபை:

ஹோமம்:- மாலை 6:45 மணி.

இடம்: எஸ்.எஸ். மகால் வளாகம், பள்ளிக்கரணை.

* சீரடி ஆத்ம சாய்பாபா கோவில்:

வழிபாடு, பாலாபிஷேகம்: -காலை 8:00 மணி.

சாவடி ஊர்வலம்:- மாலை 6:30 மணி.

இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.

* சத்ய ஞான தீப நித்ய தரும சாலை:

வள்ளலார் வழிபாடு, திருவருட்பா முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம்.

நேரம்: மாலை 6:00 மணி முதல்.

இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.

* ராகவேந்திராலயம்:

ராகவேந்திரருக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை: -மாலை 6:30 மணி.

இடம்: ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை

* பொது .

* இலவச பிராண சிகிச்சை முகாம்:

உடல், எண்ணம், மன ரீதியான நோய்களுக்கு மருந்தின்றி உடலை தொடாமல் சிகிச்சை.

நேரம்: பிற்பகல் 2:00 மணி முதல்.

இடம்: பிளாக்2, எண்.2110, ராஜ்பாரிஸ் கிரிஸ்டல் ஸ்பிரிங், மாடம்பாக்கம்.






      Dinamalar
      Follow us