தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மார் 16, 2025 12:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2025 12:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- பொது -

எழுத்துக்கு மரியாதை

* உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் நம் உரத்த சிந்தனை மாத இதழ் இணைந்து நடத்தும் வெண்பா வேந்தர் விருது வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட முப்பெரும் விழா - காலை 10:15 மணி. இடம்: ஹிந்துஸ்தான் சேம்பர் ஆப் காம்பஸ், கிரீம்ஸ் சாலை, ஆயிரம்விளக்கு.

கவியரங்கம்

* அருந்தமிழ் கலை இலக்கிய மன்றம் நடத்தும் 80வது மாத நிகழ்ச்சி - மாலை 4:00 மணி. இடம்: அய்யப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, துளசிங்கம் தெரு, பெரம்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us