நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- பொது -
பாவேந்தர் விழா
* பாரதி, பாரதிதாசன் கவிதை அமைப்பு சார்பில் பாவேந்தர் விழா மற்றும் 21ம் ஆண்டு விழா - காலை 9:00 மணி. இடம்: வியாபாரிகள் சங்க திருமண மண்டபம், மடிப்பாக்கம்.
திருக்குறல் ஆய்வரங்கம்
* தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்பு துறையும் உலகத் திருக்குறள் மையமும் இணைந்து நடத்தும் ஆய்வரங்கம் - காலை 10:00 மணி. இடம்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி.