ADDED : ஏப் 01, 2025 12:48 AM
- ஆன்மிகம் -
கபாலீஸ்வரர் கோவில்
* சதுர்த்தியை முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. கிருத்திகை முன்னிட்டு சிங்காரவேலர் திருவீதி விழா- - மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
***
மருந்தீஸ்வரர் கோவில்
* பங்குனி பெருவிழாவை முன்னிட்டு கிராம தேவதை பூஜை, செல்லியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா- - இரவு 7:30 மணி. இடம்: திருவான்மியூர்.
***
சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
* கிருத்திகை அபிஷேகம் -- காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: நீலாங்கரை.
நாகாத்தம்மன் கோவில்
* பாலமுருகன் அபிஷேகம், சுவாமி உள்புறப்பாடு -- மாலை 6:30 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.
- பொது -
பெலா பெஸ்ட்
பொழுதுபோக்கு, ஷாப்பிங், விதவிதமான உணவுகள் சுவைக்க ஒரு மாத, 'பெலா பெஸ்ட்' துவக்கம் - -மாலை 4:00 மணி. இடம்: அப்டவுன் கத்திப்பாரா, கிண்டி.

