ADDED : ஏப் 06, 2025 12:15 AM
- ஆன்மிகம் -
* கபாலீஸ்வரர் கோவில்
பங்குனி பெருவிழாவில் வெள்ளி புருஷா மிருக, சிங்க, புலி வாகன சேவை- - காலை 8:30 மணி. நாக, காமதேனு, ஆடு வாகன புறப்பாடு- - இரவு 9:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
***
* மருந்தீஸ்வரர் கோவில்
சந்திரசேகரர் புருஷா மிருக வாகனத்தில் பிருங்கி முனிவருக்கு காட்சியருளல்- - காலை 9:00 மணி. சந்திரசேகரர் நாக வாகனத்தில் காட்சியருளுதல்- - இரவு 8:30 மணி. இடம்: திருவான்மியூர்.
* பார்த்தசாரதி கோவில்
ராமர் மண்டப திருமஞ்சனம்- - காலை 9:00 மணி. ராமர் அனுமந்த வாகன பெரிய வீதி புறப்பாடு- - மாலை 5:00 மணி. ஆஸ்தானம் - -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
***
* ஆஞ்சநேயர் கோவில்
ராமநவமி முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம்- - காலை 8:00 மணி. பூர்ணாஹுதி, கடப்புறப்பாடு, யாத்ராதானம் - -காலை 9:00 மணி. சிறப்பு மலர் அலங்காரம்- - காலை 10:30 மணி. சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு- - இரவு 7:00 மணி. இடம்: நங்கநல்லுார்.
***
* சீனிவாசன் பெருமாள் கோவில்
ராம நவமி திருமஞ்சனம் -- காலை 7:00 மணி. அரங்கராசனின் கம்ப ராமாயணம் -- மாலை 6:00 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.
* சிவசக்தி விநாயகர் கோவில்
கையிலாய வாத்திய பயிற்சி வகுப்பு -- காலை 10:00 மணி முதல். இடம்: பள்ளிக்கரணை.
*திருவேட்டீஸ்வரர் கோவில்
முனையாடுவார் நாயனார் குருபூஜை -- மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* வரதராஜ பெருமாள் கோவில்
மங்களாசாசனம் உத்சவத்தை முன்னிட்டு ரங்கநாதப் பெருமாள், வரதராஜப் பெருமாள், சீனிவாசப் பெருமாள் மூன்று கருட வாகனத்தில் புறப்பாடு- - காலை 8:00 மணி. இடம்: பூந்தமல்லி.
*ஓம் கந்தாஸ்ரமம்
வசந்த நவராத்திரி. பத்ர பிரத்யங்கிரா ஹோமம் -- காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
- பொது -
பெலா பெஸ்ட்
* பொழுதுபோக்கு, ஷாப்பிங், விதவிதமான உணவுகள் சுவைக்க ஒரு மாத, 'பெலா பெஸ்ட்' துவக்கம்- - மாலை 4:00 மணி. இடம்: அப்டவுன் கத்திப்பாரா, கிண்டி.
சங்கு நாதம் பயிற்சி
*டன்லப் மைதானத்தில் சங்கு நாதம் பயிற்சி வகுப்பு. இடம்: அம்பத்துார்.