sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஏப் 15, 2025 12:24 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- ஆன்மிகம் -

* பார்த்தசாரதி பெருமாள் கோவில்

பிரம்மோற்சவத்தில் கருடசேவை புறப்பாடு - -காலை 5:15 மணி. ஏகாந்தசேவை - பகல் 12:00 மணி. திருமஞ்சனம் - -மதியம் 1:30 மணி. பெருமாள் அம்ச வாகன புறப்பாடு - -இரவு 7:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

***

*ஆதிபுரீஸ்வரர் கோவில்

ராகுகால பூஜை -- பிற்பகல் 3:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

*துர்க்கை அம்மன் கோவில்

துர்க்கை அம்மனுக்கு ராகுகால பூஜை - - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

*வீராத்தம்மன் கோவில்

ராகுகால அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன் பேட்டை.

*ஓம் கந்தாஸ்ரமம்

சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி பூஜை - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

- பொது -

வள்ளல் இல்லம்

மூலிகை தேனீர் -- காலை 7:30 முதல் இரவு 7:30 வரை, காலை, மதியம், இரவு -- அன்னதானம். இடம்: புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ஆலந்துார்.

* சிலம்பம் சம்மர் கேம்ப்

எஸ்.எஸ்.அகாடமி சார்பில் சிலம்பம் சம்மர் கேம்ப்- - காலை 6:00 மணி. இடம்: பாலவாக்கம் பீச், பாலவாக்கம்.

* ஓஷன் ஸ்விம்மிங் சம்மர் கேம்ப்

பே ஆப் லைப் சார்பில் ஓஷன் ஸ்விம்மிங் சம்மர் கேம்ப்- - காலை 6:30 மணி. இடம்: பே ஆப் லைப் பீச், கோவளம்.






      Dinamalar
      Follow us