sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஏப் 15, 2025 11:48 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- ஆன்மிகம் -

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

* பார்த்தசாரதி பிரம்மோத்சவத்தில் சூரிய பிரபை புறப்பாடு- - காலை 6:15 மணி. திருமஞ்சனம்- - காலை 9:30 மணி. சந்திர பிரபை புறப்பாடு- - இரவு 8:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* கபாலீஸ்வரர் கோவில்

விடையாற்றி கலை விழாவில் 'பட்டினத்தார்' எனும் தலைப்பில் மா.கி.ரமணன் சொற்பொழிவு- - மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

சுந்தர விநாயகர் கோவில்

*சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம் --- மாலை 6:00 மணி முதல். இடம்: பள்ளிக்கரணை.

நாகாத்தம்மன் கோவில்

*பால விநாயகருக்கு அபிஷேகம், சுவாமி உள்புறப்பாடு -- மாலை 6:00 மணி முதல். இடம்: அய்யன்குளக்கரை, நாராயணபுரம்.

சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோவில்

* புருஷோத்தமனின் சித்திரை சிறப்பு சொற்பொழிவு -- மாலை 6:00 மணி. இடம்: வி.ஜி.பி., சாந்தி காலனி, பள்ளிக்கரணை.

ஆதிபுரீஸ்வரர் கோவில்

அபிஷேகம் -- காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை- - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

வீரத்தம்மன் கோவில்

விநாயகருக்கு அபிஷேகம் -- மாலை 5:30 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.

- பொது -

* கம்ப ராமாயண வகுப்பு

திருமால் திருமண மண்டபம் - மாலை 5:00 மணி. இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார்.

* ஜெமினி சர்க்கஸ்

ஒய்.எம்.சி.ஏ., மைதானம் -- பிற்பகல் 1:30, மாலை 4:30, இரவு 7:30 மணி. இடம்: ஓ.எம்.ஆர்., பெருங்குடி.

* பெலா பெஸ்ட்

ஒரு மாத ஷாப்பிங் பெஸ்டிவல் - மாலை 4:00 மணி. இடம்: கத்திப்பாரா, கிண்டி.






      Dinamalar
      Follow us