
--------
ஆன்மிகம்
--------
* பார்த்தசாரதி கோவில்
பெருமாள், மதுரகவிகள் திருமஞ்சனம் - -காலை 9:00 மணி. மதுரகவிகள் பெரிய மாடவீதி புறப்பாடு- - மாலை 5:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
***
* கபாலீஸ்வரர் கோவில்
கபாலீஸ்வரர் வசந்த உற்சவம், 8ம் நாளை முன்னிட்டு அபிஷேகம் - முற்பகல் 11:00 மணி. பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷ நாயகர், நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
***
* காரணீஸ்வரர் கோவில்
சித்திரை பெருவிழாவில் நடராஜர் தரிசனம்- - காலை 6:00 மணி. தீர்த்தவாரி- - காலை 10:30 மணி. திருக்கல்யாணம்- - -இரவு 8:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
***
* பொன்னியம்மன் கோவில்
சித்ரா பவுர்ணமி உற்சவம் - இரண்டாம் கால யாக பூஜை, வடுக பூஜை, கன்னியா பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை - காலை 7:30 மணி. இடம்: ஜீவன்லால் நகர், அஜாக்ஸ், திருவொற்றியூர்.
***
* கல்யாண வரதராஜர் கோவில்
பிரமோற்சவத்தில் அங்குரார்பணம், சேனை முதலியார் உற்சவம் - இரவு 7:00 மணி. இடம்: சன்னதி தெரு, காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.
* தட்சிணாமூர்த்தி கோவில்
குருபெயர்ச்சி விழாவில் லட்சார்ச்சனை - காலை 9:00 - 12:00 மணி மற்றும் மாலை 5:00 - 8:00 மணி வரை . இடம்: சன்னதி தெரு, தேரடி, திருவொற்றியூர்.
* சித் சபா மணிக்கூடம்
திருவாசகம் முற்றோதல் -- காலை 7:30 முதல் பகல் 1:30 வரை. இடம்: மல்லிகேஸ்வரன் நகர், மதர் பள்ளி அருகில், பள்ளிக்கரணை.
* ஓம் கந்தாஸ்ரமம்
சகஸ்ரலிங்கத்துக்கு பிரதோஷ பூஜை -- மாலை 5:30 மணி முதல். இடம்: மகாலட்சுமி நகர் சேலையூர்.
* ஆதிபுரீஸ்வரர் கோவில்
பிரதோஷ அபிஷேகம் - மாலை 4:30 மணி. சுவாமி உள்புறப்பாடு - மாலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.
* தண்டீஸ்வரர் கோவில்
அபிஷேகம் -- மாலை 4:30 மணி முதல். இடம்: வேளச்சேரி.
*சீனிவாச பெருமாள் கோவில்
அரங்கராசனின் கம்ப ராமாயண சொற்பொழிவு -- மாலை 6:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
*பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
அபிஷேக ஆராதனை- - காலை 9:00 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.
* அபயம்
பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம கீர்த்தனம் -- காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: முரளிதர் சுவாமிஜி மண்டபம், 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
-----
பொது
-----
* ஜிக் கராத்தே அகாடமி
மூன்று வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு, இலவச பயிற்சி. இடம்: மேடவாக்கம். தொடர்புக்கு: 99412 29595
* டவர் ரீட்ஸ்
அமைதியான சூழலில், 'டவர் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு- - காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: டவர் பூங்கா, அண்ணாநகர்.
***
* ரஷ்யன் கல்வி கண்காட்சி
ரஷ்யாவில் மருத்துவம் படிக்க விரும்புவோருக்கான சிறப்பு கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: ரஷ்யன் ஹவுஸ், ஆழ்வார்பேட்டை.
***
* டே அண்டு நைட் ஹில்லக்ஸ்
கார் பிரியர்களுக்கு டோயட்டா ஹில்லக்ஸ் வாகனத்தை டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான அரிய சந்தர்ப்பம்- - மதியம் 2:30 மணி. இடம்: கோவர்த்தனகிரி, ஆவடி.