தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (14.05.2025)

இன்று இனிதாக (14.05.2025)

இன்று இனிதாக (14.05.2025)


ADDED : மே 14, 2025 12:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2025 12:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

--------

ஆன்மிகம்

--------

* பார்த்தசாரதி கோவில்

வரதர் திருமஞ்சனம் - -காலை 9:00 மணி. சேஷ வாகன புறப்பாடு- - மாலை 5:00 மணி. ஆஸ்தானம் - -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* கபாலீஸ்வரர் கோவில்

சிங்காரவேலர் வசந்த விழா - இரண்டாம் நாளை முன்னிட்டு அபிஷேகம் - முற்பகல் 11:00 மணி. சுவாமி புறப்பாடு - -இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

* ஆதிபுரீஸ்வரர் கோவில்

அபிஷேகம் -- காலை -6:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

* அபயம்

பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம கீர்த்தனம் -- காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: முரளிதர் சுவாமிஜி மண்டபம், 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

-----

பொது

-----

* பேஷன் கதைகள்

பாரம்பரிய கைவினை ஆபரணங்கள், ஆடைகளின் கண்காட்சி - -காலை 10:00 மணி. லீ ராயல் மெரிடியன், ஆலந்துார்.

* திருமுருகன் திருமண மண்டபம்

கம்பன் கழகத்தின் கம்ப ராமாயண வகுப்பு, வினாடி -- வினா நிகழ்வு- - மாலை 5:00 மணி. இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us