ADDED : மே 20, 2025 01:30 AM
- ஆன்மிகம் -
* பார்த்தசாரதி கோவில்
திருமஞ்சனம் - -காலை 9:00 மணி. பவளகால் விமான புறப்பாடு- - மாலை 5:00 மணி. பூதத்தாழ்வார் ஆஸ்தானம் - -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
***
* கபாலீஸ்வரர் கோவில்
அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம்- - காலை 8:30 மணி. சிங்காரவேலர் வசந்த விழாவில் எட்டாம் நாளை முன்னிட்டு அபிஷேகம் - முற்பகல் 11:00 மணி. சுவாமி புறப்பாடு- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
***
* தியாகராஜசுவாமி கோவில்
வசந்த உற்சவத்தை முன்னிட்டு தியாகராஜ சுவாமி உள்உற்சவம் - மாலை 6:30 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.
***
* பிரத்யங்கிரா பீடம்
அஷ்டமி நடுநிசி நிகும்பலா ஹோமம் -- நள்ளிரவு 11:00 மணி முதல் அதிகாலை வரை. இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்க பெருமாள் கோவில் வழி, வெங்கடாபுரம்.
* வாராகி அறச்சபை
அஷ்டமி அபிஷேகம் -- காலை 6:00 மணி. அபிஷேக ஹோமம் -- இரவு 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால் வளாகம், பள்ளிக்கரணை.
* ஓம் கந்தாஸ்ரமம்
பிரத்யங்கிரா சரப சூலினி ஹோமம், அபிஷேகம் -- காலை 9:30 மணி. சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி பூஜை -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
*ஆதிபுரீஸ்வரர் கோவில்
ராகுகால பூஜை -- மாலை 3:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
* துர்க்கை அம்மன் கோவில்
துர்க்கை அம்மனுக்கு ராகுகால பூஜை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
* வீராத்தம்மன் கோவில்
விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம் -- மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை.
* கல்யாண வரதராஜ பெருமாள் கோவில்
சப்தாபரணம், துவாதச ஆராதனை, புஷ்ப யாகம் - மாலை 6:00 மணி. இடம்: காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.
- பொது -
* கைவினை கண்காட்சி
கைவினை பொருட்கள், ஆடைகள், புராதன பொருட்கள் குறித்து, 25ம் தேதி வரை சிறப்பு கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: நெக்சஸ் விஜயா மால், வடபழனி.
***
* விழாக்கால ஆடை கண்காட்சி
'டிசைனர் அண்டு லைப்ஸ்டைல்' எனும் பெயரில் ஆடைகள், ஆபரணங்கள், விழாக்கால ஆடைகளின் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: ஹயாத் ரெஜன்சி, தேனாம்பேட்டை.
***