தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (22.05.2025)

இன்று இனிதாக (22.05.2025)

இன்று இனிதாக (22.05.2025)


ADDED : மே 22, 2025 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2025 12:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சவுமிய தாமோதர பெருமாள் கோவில்

வைகாசி பெருவிழா பிரம்மோற்சவம், கேடயம் உற்சவம் - காலை 7:00 மணி, சேஷ வாகனம் புறப்பாடு, இரவு 8:00 மணி. இடம்: வில்லிவாக்கம்.

ஷீரடி ஆத்ம சாய்பாபா கோவில்

பாலாபிஷேகம், காலை 8:00 மணி, சாவடி ஊர்வலம், மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.

சத்ய ஞான தீப நித்ய தரும சாலை

வள்ளலார் வழிபாடு, திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம், மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.

ராகவேந்திராலயம்

ராகவேந்திரர் அபிஷேக அலங்கார ஆராதனை, மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை.

ஆதிபுரீஸ்வரர் கோவில்

அபிஷேகம், காலை 6:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

அபயம்

பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம் கீர்த்தனம், காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: முரளிதர சுவாமிஜி மண்டபம், 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

*பொது *

இலவச பிராண சிகிச்சை முகாம்

உடல், எண்ணம், மன ரீதியான நோய்களுக்கு மருந்தின்றி உடலை தொடாமல் சிகிச்சை, மதியம் 2:00 மணி முதல். இடம்: எண் - 2110, ராஜ்பாரிஸ் கிரிஸ்டல் ஸ்பிரிங், மாடம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us