sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஜூன் 07, 2025 12:33 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பார்த்தசாரதி கோவில்

நம்மாழ்வார் திருமஞ்சனம்- - காலை 8:15 மணி. பார்த்தசாரதி பெருமாள் பெரியவீதி புறப்பாடு - -மாலை 5:45 மணி. பெருமாள், மதுரகவி ஆஸ்தானம்- - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* கபாலீஸ்வரர் கோவில்

திருஞானசம்பந்தர் ஐந்தாம் நாள் விழாவில், அடியார் சுரப்பிணி தீர்த்தல், முத்துப் பந்தல் பெறுதல் ஐதீகம்- - மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

* முருகப் பெருமான் கோவில்

வைகாசி விசாக பிரம்மோத்சவத்தில், மங்களகிரி விமானம் புறப்பாடு- - காலை 7:00 மணி. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா- - இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.

* கங்காதரேஸ்வர் கோவில்

வைகாசி விசாக பிரம்மோத்சவத்தில், மங்களகிரி விமானம் புறப்பாடு - -காலை 8:00 மணி. குதிரை வாகன புறப்பாடு - -இரவு 7:00 மணி.

* பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்:

அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 9:00 மணி. இடம்: கவுரி வாக்கம்.

* சீனிவாசப் பெருமாள் கோவில்

தேரழுந்துார் அரங்கராசனின் கம்ப ராமாயணம் - மாலை 6:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

*ஆதிபுரீஸ்வரர் கோவில்

அபிஷேகம் - காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

*பிரம்மோற்சவம்

பவழக்கால் விமானம் - காலை 6:30 மணி. குதிரை வாகனம் - மாலை 6:30 மணி. இடம்: கோவூர்.

பொது

* விருது வழங்கும் விழா

மலேஷியா, ஆசிய பசுபிக் பள்ளி சைக்காலஜி கூட்டமைப்பு சார்பில், விருது வழங்கும் விழா- - காலை 11:00 மணி. இடம்: அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கம், கோட்டூர்புரம்.

* டவர் ரீட்ஸ்

அமைதியான சூழலில், 'டவர் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு - -காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: டவர் பூங்கா, அண்ணா நகர்.

* நாரத கான சபா

நாம சங்கீர்த்தனம் - விஜய கிருஷ்ண பாகவதர், உபன்யாசம்: கோவிந்தபுரம் பாலாஜி பாகவதர் - மாலை 6:00 மணி. இடம்: டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.






      Dinamalar
      Follow us