ஆன்மிகம்
பார்த்தசாரதி கோவில்
நரசிம்ம பிரம்மோத்சவத்தில் ஆளும் பல்லக்கு - -காலை 6:15 மணி. புண்ணியகோடி விமானம்- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
சீனிவாச பெருமாள் கோவில்
சகஸ்ரநாம பாராயணம், கம்பராமாயண சொற்பொழிவு: தேரழுந்துார் புலவர்: அரங்கராசன் -- மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
பாலசுப்ரமணிய சுவாமி கோவில்
உபன்யாசம்: பக்த விஜயம்: சிரிதர் கோபால் சுந்தர் பாகவதர் -- மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
திருவாசக மாநாடு
33வது ஆண்டு மாநாடு - காலை 8:30 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: கோகலே சாஸ்திரி இன்ஸ்டிடியூட், கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர்.
சித் சபா மணிக்கூடம்
திருவாசகம் முற்றோதல் -- காலை 8:00 மணி முதல். இடம்: மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.
கலா சந்தே கண்காட்சி
கலை, பாரம்பரிய பொருட்கள், ஜவுளி ரகங்கள், நவீன ஆடைகள் அடங்கிய சிறப்பு கண்காட்சி- - முற்பகல் 11:00 மணி. இடம்: அரசு அருங்காட்சியகம், எழும்பூர்.
வாகன உதிரிபாக கண்காட்சி
வாகன உலகில் நவீன தொழில்நுட்பத்தை பிரதிபலிக்கும் வாகன உதிரிபாக கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் - முற்பகல் 11:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
மெகா பிராப்பர்டி கண்காட்சி
அனைத்து தரப்பு மக்களின் விருப்பம், பட்ஜெட்டிற்கு ஏற்ற, 'மெகா பிராப்பர்டி' கண்காட்சி- - காலை 9:00 மணி. இடம்: அருள்முருகன் டவர்ஸ், பழைய பல்லாவரம்.
நினைவேந்தல் கூட்டம்
அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பத்மஸ்ரீ அனந்தகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம், 'இந்தியாவில் உயர்கல்வி வளர்ச்சி வேண்டிய தேவை' என்ற தலைப்பில் பேச்சு: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி, மாலை 5:00 மணி, இடம்: அண்ணா பல்கலை, கிண்டி.