UPDATED : ஜூலை 22, 2025 12:41 PM
ADDED : ஜூலை 22, 2025 12:27 AM
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில்
* ஆண்டாள் திருப்பாவை சேவை-, காலை 8:30 மணி. ஆண்டாள் சின்ன மாடவீதி புறப்பாடு, -மாலை 5:30 மணி. திருக்கச்சி நம்பிகள் ஆஸ்தானம்-, மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
* பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமான், பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம், -மாலை 4:30 மணி. திருவாதிரையை முன்னிட்டு, கூற்றுவநாயனார் விழா, மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
கலா உத்சவம்
* கைவினைப் பொருட்கள், கைத்தறி ஆடைகள் உள்ளிட்டவற்றுடன், 100 அரங்குகள் கொண்ட கலா உத்சவம், -காலை 11:00 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., கேம்பஸ் வளாகம், திருவான்மியூர்.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
* பிரதோஷ பூஜை, மாலை 5:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
தண்டீஸ்வரர் கோவில்
* ஆடி செவ்வாய் சிறப்பு அபிஷேகம், காலை. பிரதோஷம், மாலை 4:30 மணி. அம்பாள் சிறப்பு அலங்காரம், மாலை 6:30 மணி. இடம்: வேளச்சேரி.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
* பிரதோஷ அபிஷேகம், மாலை 4:30 மணி. சுவாமி உள்புறப்பாடு, மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை.
ஓம் கந்தாஸ்ரமம்
* சகஸ்ர லிங்கத்துக்கு பிரதோஷ அபிஷேகம், சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி பூஜை,- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
துர்க்கை அம்மன் கோவில்
* அம்மனுக்கு ராகு கால பூஜை, மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
வீராத்தம்மன் கோவில்
* விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம்,- மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை.