நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- ஆன்மிகம் -
* பார்த்தசாரதி கோவில்
ஆடிப்பூரத்தை முன்னிட்டு, ஆண்டாள் திருப்பாவை சேவை- - காலை 8:45 மணி. ஆண்டாள் பெரிய மாடவீதி புறப்பாடு- - மாலை 5:30 மணி. ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* கபாலீஸ்வரர் கோவில்
அமாவாசையை முன்னிட்டு சோமாஸ்கந்தர் அபிஷேகம் - -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
- பொது -
* கலா உத்சவம்
கைவினை பொருட்கள், கைத்தறி ஆடைகள் உள்ளிட்டவையுடன் 100 அரங்கங்கள் கொண்ட கலா உத்சவம் - முற்பகல் 11:00 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., கேம்பஸ் வளாகம், திருவான்மியூர்.
* ஸ்டைல் பஜார்
பேஷன், பாரம்பரிய கலைநயமிக்க கைவினை பொருட்கள், ஆபரணங்கள் கொண்ட ஸ்டைல் பஜார் கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: ஹயாத் ரெஜென்சி, தேனாம்பேட்டை.
* ஸ்டாண்ட் அப் காமெடி
மனோஜ் பிரபாகரின் ஸ்டாண்ட் அப் காமெடி- - இரவு :8:30 மணி. இடம்: டிரினிடி ஸ்டூடியோ, கோடம்பாக்கம்.