தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஆக 24, 2025 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2025 11:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆதிபுரீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேகம் -- காலை 6:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேகம் -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

இசை விழா கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இசை விழாவில் நாம சங்கீர்த்தினம் - மாலை 4:30 மணி, இசை கச்சேரி - மாலை 6:30 மணி. இடம்: வாணி மஹால், தி.நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us