sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : செப் 05, 2025 02:16 AM

Google News

ADDED : செப் 05, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் குமரன் குன்றம்  உபன்யாசம், மதுராந்தகம் குமார், மாலை 6:30 மணி, இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குரோம்பேட்டை.

ஆதிபுரீஸ்வரர் கோவில்  பிரதோஷ அபிஷேகம், மாலை 4:30 மணி, சுவாமி உள்புறப்பாடு, மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை.

ஓம் கந்தாஸ்ரமம்  மாதா புவனேஸ்வரி ஜெயந்தி விழா, அபிஷேக அலங்கார ஆராதனை, காலை 10:00 மணி முதல், சகஸ்ர லிங்கத்துக்கு பிரதோஷ அபிஷேகம், மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

வீராத்தம்மன் கோவில்  துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, காலை 8:30 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.

வியாச விநாயகர் கோவில்  மண்டல பூஜை, காலை 9:00 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: கதிர்வேடு.

பார்த்தசாரதி கோவில்  பவித்ர உற்சவம் முன்னிட்டு, பெருமாள் சின்னமாடவீதி புறப்பாடு, மாலை 5:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்  பிரதோஷம் முன்னிட்டு நந்தியம் பெருமான், பிரதோஷ நாயகர் அபிஷேகம், மாலை 4:30 மணி, வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா, மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

பொது இலவச நுரையீரல் சிகிச்சை முகாம்  காலை 8:00 மணி முதல். இடம்: தீபம் மெட் பர்ஸ்ட் மருத்துவமனை, வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை

வித்யா சேவா சம்மான்  மீனம்பாக்கம் லயன்ஸ் கிளப் சார்பில் நிகழ்ச்சி, பங்கேற்பு: முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, காலை 9:30 மணி. இடம்: டி.ஏ.வி., பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம்

விருது வழங்கும் விழா  ஆசிரியர் கல்வியாளர் கூட்டமைப்பு சார்பில், ஆசிரியர்கள் தின விழா, செம்மல் விருதுகள் வழங்கும் விழா, காலை 9:05 மணி. இடம்: முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் இல்லம், 94, கிரிஜா இல்லம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர்.

பாராட்டு விழா  பேச்சாளர், ஆன்மிக சொற்பொழிவாளர் ஹரிகேசநல்லுார் வெங்கட்ராமனுக்கு பாராட்டு விழா, பங்கேற்பு: மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் கவர்னர் தமிழிசை, தமிழக பா.ஜ., தலைவர். மாலை 5:00 மணி. இடம்: கிருஷ்ண கான சபா, தி.நகர்.

கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் விழா  உடுப்பி ஸ்ரீ கனியூர் மடத்தின் பீடாதிபதி பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ வித்ய வல்லப தீர்த்த சுவாமிஜியின் 34வது சாதுர்மாஸ்ய விழா, பங்கேற்பு: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, மாலை 6:00 மணி. நியூ வுட்லாண்ட்ஸ் ஹோட்டல், இடம்: ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர்.






      Dinamalar
      Follow us