தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : செப் 16, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2025 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  பார்த்தசாரதி கோவில் கண்ணன் புறப்பாடு - -காலை 7:00 மணி. முதலியாண்டான், குலசேகரன், எம்பார் திருநட்சத்திர விழா- - மாலை 4:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 துர்க்கை அம்மன் கோவில் அம்மனுக்கு ராகு கால பூஜை -- மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

 ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

 வீராத்தம்மன் கோவில் விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம் - மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை.

 குமரன்குன்றம் திருப்புகழ் பாராயணம் -- மாலை 6:30 மணி. இடம்: குரோம்பேட்டை.

பொது  கர்நாடக இசை ராமகிருஷ்ணன் மூர்த்தியின் கர்நாடக இசை நிகழ்ச்சி- - மாலை 6:45 மணி. இடம்: மியூசியம் தியேட்டர், எழும்பூர்.

 திரை இசை தமிழ் திரையிசை பாடல்களை ரசிக்க, 10 டவுனிங் ஸ்டிரீட்டில் 'தமிழ் கரோக்கி செவ்வாய்' நிகழ்ச்சி- - இரவு 8:00 மணி. இடம்: வடக்கு போக் ரோடு, தி.நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us