தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : செப் 22, 2025 03:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2025 03:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் லட்சுமி, சக்தி, சரஸ்வதி கோவில் 4000 பொம்மைகள் உள்ளடக்கிய 11ம் ஆண்டு நவராத்திரி மாபெரும் கொலு கண்காட்சியில் முதல் நாள் மாரியம்மன் அலங்காரம் - காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: எண்: 21, 36வது தெரு, ஜி.கே.எம்., காலனி, பட்மேடு, வில்லிவாக்கம்.

காளிகாம்பாள் தேவஸ்தானம் சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு முதல் நாள் திரிபுரசுந்தரி அலங்காரம், உற்சவம்: இரவு 7:00 மணி. இடம்: 212, தம்பு செட்டித் தெரு சென்னை.

அஷ்டசித்தி விநாயகர் கோவில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி. தொடர்ந்து அஷ்டசித்தி விநாயகர் கோவில் மகளிர் குழுவினர்களின் பக்தி பாடல்கள் - மாலை 6:30 மணி - இரவு 8:30 மணி வரை.

ஓம் கந்தாஸ்ரமம் தட்சணகாளி மூலமந்திர சண்டி ஹோமம் --- காலை 9:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.

சர்வ சித்தி விநாயகர் கோவில் துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் - காலை 8:00 மணி. அம்மன் அலங்காரம் - மாலை 6:00 மணி. தொடர்ந்து, நாம சங்கீர்த்தனம் - காயத்ரி விஜயராகவன் குழுவினர். இடம்: பார்சன் நகர், வி.ஜி.பி., சாலை, சைதாப்பேட்டை.

வராகி அறச்சபை நெய் அபிஷேகம், கலைநிகழ்ச்சிகள் -- மாலை 6:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால் வளாகம், பள்ளிக்கரணை.

வேம்புலி அம்மன் கோவில் பள்ளி மாணவியரின் பரதநாட்டியம் -- மாலை 6:00 மணி. இடம்: சிவசக்தி திருமண மண்டபம் அருகில், மேற்கு தாம்பரம்.

ஆதிபுரீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம் --- காலை 6:00 மணி. அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

நாகாத்தம்மன் கோவில் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை, கலை நிகழ்ச்சி -- மாலை 6:00 மணி. இடம்: அய்யன்குளக்கரை தெரு, நாராயண புரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us