ADDED : செப் 26, 2025 02:31 AM
ஆன்மிகம் முருகப் பெருமான் கோவில் சக்தி கொலுவை முன்னிட்டு உற்சவர் அம்பாளுக்கு கெஜலட்சுமி அம்மன் அலங்காரம் - -மாலை 6:00 மணி. ஏகதின லட்சார்ச்சனை- - காலை 7:30 மணி. அபிநயா மாணவர்கள் பரதநாட்டியம்- - மாலை 6:00 மணி. விஜயலட்சுமி சங்கீத உபன்யாசம்- - இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.
சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமம் சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமத்தில் சாரதா சரண் நவராத்திரி மகோத்சவத்தை முன்னிட்டு இந்திராணி அலங்காரம்- - மாலை 6:00 மணி. இடம்: தி.நகர்.
கற்பக விநாயகர் கோவில் ஹோமம், அபிஷேகம் - காலை 7:00 மணி. சாரதாம்பாளுக்கு சிவபூஜை. துர்க்கைக்கு வாராகி அலங்காரம் - மாலை 5:00 மணி. இடம்: 9வது தெரு, சாந்தி நகர், ஆதம்பாக்கம்.
லட்சுமி பாலாஜி கோவில் அனுமந்த வாகனம், பட்டாபிராமன் அலங்காரத்தில் வீதியுலா - மாலை 5:00 மணி. புல்லாங்குழல் இசை - மாலை 5:30 மணி. பரதநாட்டியம் - மாலை 6:30 மணி. இடம்: 10வது தெரு, காமகோடி நகர், பள்ளிக்கரணை.
கங்கையம்மன் கோவில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை - மாலை 5:00 மணி. இடம்: ஊத்துக்குளக்கரை, ஜல்லடியன்பேட்டை.
பொது பொம்மை கொலு கண்காட்சி நவராத்திரி முன்னிட்டு பூம்புகார் நிறுவனம் சார்பில் பொம்மை கொலு கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.
விருது வழங்கும் விழா டி.வி.எம்., சேவா பாலம் கல்வி விருது வழங்கும் விழா - மாலை 6:00 மணி. இடம்: சர்.பி.டி., தியாகராய அரங்கம், ஜி.என்., செட்டி ரோடு, தி.நகர்.
நுால் வெளியீடு அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம் மற்றும் கலசலிங்கம் - ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து நடத்தும், சிலம்பொலி செல்லப்பனார் 97வது பிறந்தநாள் விழா. லீலாவதி யுவராஜ் எழுதிய 'டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி' நுால் வெளியீடு - மாலை 4:30 - 8:00 மணி. இடம்: அண்ணா நுாற்றாண்டு நுாலகம், கோட்டூர்புரம்.