நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- ஆன்மிகம் -
வாராகி அறச்சபை
சிறப்பு அலங்கார ஆராதனை - -மாலை 6:00 மணி. இடம்: துளிர்க்காத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை.
ஜெய் பிரத்யங்கிரா பீடம்
மங்கள மகா சண்டி ஹோமம் -- காலை 10:00 மணி முதல். இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்க பெருமாள் கோவில் வழி, வெங்கடாபுரம்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
சோமவார சிறப்பு அபிஷேகம் -- காலை 6:00 மணி, சிறப்பு அலங்காரம் - -மாலை 6:00 மணி. இடம்: அரசன் கழனி, ஒட்டியம்பாக்கம்.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
சோமவார அபிஷேகம் -- காலை 6:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.