ஆன்மிகம் அஷ்டலட்சுமி கோவில் மகா கும்பாபிஷேகம், முதல் கால யாகசாலை பூஜை, காலை 7:00 மணி, இரண்டாவது கால யாகசாலை பூஜை, மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.
திருக்கோட்டம் திருமுருகன் கோவில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை பெருவிழா, காலை, 9:00 மணி, சூரசம்ஹாரம், மாலை 6:00 மணி. இடம்: சரஸ்வதி நகர் மற்றும் கலைவாணர் நகர், திருவொற்றியூர்.
தியாகராஜ சுவாமி கோவில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி மாடவீதி புறப்பாடு, மாலை 6:30 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.
ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு மூலமந்திர ஹோமம், பால்குடம், அபிஷேகம், காலை 9:00 மணி முதல் . இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழா, வாசனை திரவிய அபிஷேகம், 1,008 போற்றி அர்ச்சனை, மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
நாகாத்தம்மன் - தேவி கருமாரியம்மன் கோவில் பாலமுருகன் சன்னிதியில் வேல் வழிபாடு, மாலை 6:00 மணி. இடம்: குளக்கரை தெரு, நாராயண புரம், பள்ளிக்கரணை.
ஆதிபுரீஸ்வரர் கோவில் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
குமரன் குன்றம் அபிஷேகம், காலை 11:30 மணி, சூரசம்ஹா ரம் , மாலை 4:00 மணி. இடம்: குரோம்பேட்டை.
பொது மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையம் சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ் சார்பாக காசநோய் பயனாளர் 300 பேருக்கு ஊட்டச்சத்து கிட் வழங்குதல், பங்கேற்பு, மருத்துவர்கள் காளீஸ்வரி, பவானி, காலை 11:30 மணி. இடம்: மேடவாக்கம்.

