தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : நவ 01, 2025 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2025 11:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் நாகேஸ்வரர் கோவில் நாகராஜன் தலைமையிலான நந்தீஸ்வரர் உழவாரப்பணி மன்றத்தின் கோவில் சுத்தம் செய்யும் இறைபணி -- காலை 8:00 மணி முதல். இடம்: குன்றத்துார்.

ஓம் கந்தாஸ்ரமம் சரப சூலினி ஹோமம் -- காலை 9:00 மணி. ராகுகால வழிபாடு -- மாலை 4:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

சொற்பொழிவு மதுரத்வனி சார்பில் மருத்துவ கல்வியாளரான சுதா சேஷய்யனின் மஹாபாரதம் சொற்பொழிவு - மாலை 6:30 மணி, இடம்: ஆர்.கே.கன்வென்ஷன் சென்டர், மயிலாப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us