தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : நவ 10, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2025 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

 அஷ்டலட்சுமி கோவில்

மண்டல பூஜை - காலை 7:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 4:00 மணி முதல். இடம்: பெசன்ட் நகர்.

 கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

சோமவார அபிஷேகம் - காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 5:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

 ஆதிபுரீஸ்வரர் கோவில்

சோமவார அபிஷேகம் - காலை 6:30 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 5:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 தண்டீஸ்வரர் கோவில்

சோமவார அபிஷேகம் - காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 5:30 மணி. இடம்: வேளச்சேரி.

பொது

 மூத்தோர் சிறப்பு விழா

70 வயதான மூத்த தம்பதியர் 200 பேருக்கு சிறப்பு செய்தல் - காலை 10:00 மணி. இடம்: மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபம், திருவான்மியூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us