நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம் சிவசுப்ரமணிய சுவாமி கோவில் அஷ்ட திரவிய அபிஷேகம் - காலை 6:00 மணி. 1,008 போற்றிகள்: ராகவன்ஜி - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர். நீலாங்கரை.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பிரதோஷ அபிஷேகம் - மாலை 5:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
ஆதிபுரீஸ்வரர் கோவில் கார்த்திகை சோமவார அபிஷேகம் - காலை 6:00 மணி. பிரதோஷ அபிஷேகம் - மாலை 4:30 மணி. சுவாமி உள்புறப்பாடு - மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை.
ஓம் கந்தாஸ்ரமம் சகஸ்ர லிங்கத்துக்கு அபிஷேகம் - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
தண்டீஸ்வரர் கோவில் அபிஷேகம் - மாலை 4:30 மணி. இடம்: வேளச்சேரி.

