தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (25/11/2025)

 இன்று இனிதாக (25/11/2025)

 இன்று இனிதாக (25/11/2025)


ADDED : நவ 25, 2025 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2025 04:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  மண்டல மகர விளக்கு விழா சர்வ அபிஷேகம்- - காலை 10:00 மணி. அய்யப்ப பக்த போஜனம்- - காலை 11:30 மணி. கற்பூரஜோதி- - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீஅய்யப்பன் கோசாலை கிருஷ்ணன் கோவில், கே.கே., நகர்.

 வாராஹி அறச்சபை பஞ்சமி வராஹி அம்பாளுக்கு அபிஷேகம் - காலை 6:00 மணி. ஹோமம் - மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், பள்ளிக்கரணை.

 அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை - காலை 7:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 4:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.

 ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை - காலை 10:00 மணி. திரிசதி பூஜை - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

 ஆதிபுரீஸ்வரர் கோவில் பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 துர்க்கை அம்மன் கோவில் அம்மனுக்கு ராகு கால பூஜை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

 கெங்கையம்மன் கோவில் விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம் - மாலை 3:00 மணி முதல். இடம்: ஊத்துக்குளக்கரை, ஜல்லடியன்பேட்டை.

 வினை தீர்த்த விநாயகர் கோவில் வளர்பிறை சஷ்டி வேல் பூஜை - மாலை 6:00 மணி. இடம்: செட்டி தெரு, சைதாப்பேட்டை.

பொது  தீப விளக்குகள் கண்காட்சி கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தீப விளக்குகள் கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us