தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : நவ 27, 2025 02:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2025 02:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் மண்டல மகர விளக்கு விழா சர்வ அபிஷேகம்- - காலை 10:00 மணி. அய்யப்ப பக்த போஜனம்- - காலை 11:30 மணி. கற்பூரஜோதி- - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீஅய்யப்பன் கோசாலை கிருஷ்ணன் கோவில், கே.கே., நகர்.

சீரடி ஆத்ம சாய்பாபா கோவில் பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் - மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.

சத்ய ஞான தீப நித்ய தரும சாலை வள்ளலார் வழிபாடு. திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.

சாய்பாபா கோவில் அபிஷேக, அலங்கார, ஆராதனை, அன்னதானம் - காலை 10:00 மணி முதல். இடம்: சச்சிதானந்த சத்குரு சீரடி சாய்பாபா கோவில், கணபதிநகர், பள்ளிக்கரணை.

பொது தீப விளக்குகள் கண்காட்சி கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தீப விளக்குகள் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us