sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : நவ 28, 2025 05:14 AM

Google News

ADDED : நவ 28, 2025 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்  கபாலீஸ்வரர் கோவில் அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம் - காலை 8:30 மணி. கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 மண்டல மகர விளக்கு விழா சர்வ அபிஷேகம்- - காலை 10:00 மணி. அய்யப்ப பக்த போஜனம் - -காலை 11:30 மணி. கற்பூரஜோதி - -இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீஅய்யப்பன் கோசாலை கிருஷ்ணன் கோவில், கே.கே., நகர்.

 அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை -- காலை 7:00 மணி. சிறப்பு அலங் காரம் - மாலை 4:30 மணி. இடம்: பெசன்ட் நகர்.

 ஓம் கந்தாஸ்ரமம் பிரத்யங்கிரா சரபசூலி ஹோமம் - காலை 9:00 மணி. மாதா புவனேஸ்வரி அபிஷேகம் - காலை 10:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 5:30 மணி. இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.

 சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சுக்ரவார அபிஷேகம் - காலை 6:00 மணி. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

 தேவி கருமாரியம்மன் கோவில் ராகு கால பூஜை - காலை 10:30 மணி. இடம்: புது நகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை.

பொது  தீப விளக்குகள் கண்காட்சி கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தீப விளக்குகள் கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை.

 விருது வழங்கும் விழா பாகவத சேவா டிரஸ்ட் சார்பில், நாம சங்கீர்த்தன வெள்ளி விழாவில் விருது பெறுவோர் யக்ஞராம சர்மா மற்றும் கோபி பாகவதர், மாலை ௬:௦௦ மணி. இடம்: ஸ்ரீகிருஷ்ண கான சபா, தியாகராயநகர்.






      Dinamalar
      Follow us