தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : டிச 08, 2025 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2025 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  தண்டீஸ்வரர் கோவில் யாகசாலை பூஜை, ஹோமம் -- காலை 7:00 மணி. புதிய கொடிமரம் கும்பாபிஷேகம் -- காலை 8:15 மணி. இடம்: வேளச்சேரி.

 வேதாந்த ஈஸ்வரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா. நான்காம் கால யாகசாலை பூஜை ஆரம்பம் - காலை 6:00 மணி. மகா கும்பாபிஷேகம் -- காலை 9:00 மணி. அம்மன் வீதியுலா -- இரவு 8:00 மணி. இடம்: நுாறடி சாலை, வெங்கடேஸ்வரா நகர், வேளச்சேரி.

 நாகாத்தம்மன் கோவில் சங்கடஹர சதுர்த்தி. பால விநாயகருக்கு அபிஷேக அலங்கார ஆராதனை, சுவாமி உள்புறப்பாடு -- மாலை 6:00 மணி முதல். இடம்: குளக்கரை தெரு, நாராயணபுரம், பள்ளிக்கரணை.

 வினை தீர்த்த விநாயகர் கோவில் அபிஷேகம் -- மாலை 6:00 மணி முதல். இடம்: தாம்பரம் -- வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை.

 கலைசெல்வமணி விநாயகர் கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 6:30 மணி. இடம்: டிப்போ அருகில், அண்ணா நகர் மேற்கு.

 கந்தாஸ்ரமம் கமல சித்தி விநாயகர், பஞ்சமுக ஹேரம்ப கணபதிக்கு அபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: கம்பர் தெரு, சேலையூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us