ஆன்மிகம் மகர விளக்கு விழா சர்வ அபிஷேகம்- - காலை 10:00 மணி. அய்யப்ப பக்த போஜனம் - முற்பகல் 11:30 மணி. கற்பூரஜோதி - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ அய்யப்பன் கோசாலை கிருஷ்ணன் கோவில், கே.கே.நகர்.
காரணீஸ்வரர் கோவில் கார்த்திகை மாத பைரவர் சிறப்பு அபிஷேகம் -- மாலை 6:30 மணி. அர்த்தஜாம பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
வாராகி அறச்சபை பஞ்சமி வாராகி அம்பாளுக்கு அபிஷேகம் -- காலை 6:00 மணி. ஹோமம் -- மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்., மகால் வளாகம், பள்ளிக்கரணை.
அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை - காலை 7:00 மணி. சிறப்பு அலங் காரம் -- மாலை 4:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.
ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 10:00 மணி. திரிசதி பூஜை -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
பொது ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா இயல் இசை நாடகம் துவக்க விழா - மாலை 5:30 மணி. இடம்: வாணி மஹால், தி.நகர்.

