நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம் மண்டல மகர விளக்கு விழா சர்வ அபிஷேகம் - -காலை 10:00 மணி. அய்யப்ப பக்த போஜனம் - -காலை 11:30 மணி. கற்பூரஜோதி- - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ அய்யப்பன் கோசாலை கிருஷ்ணன் கோவில், கே.கே.நகர்.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில் தனுர் மாத பூஜை ஆரம்பம் - - காலை 5:00 மணி முதல். 1,008 போற்றி -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
இசை விழா ராகவேந்திர சுவாமிகள் சேவா பஜன் மண்டலின் பஜனை - -காலை 10:00 மணி. சங்கீதா சுவாமிநாதன் கர்நாடக இசைக் கச்சேரி - -மாலை 4:30 மணி. பாலக்காடு ராம்பிரசாத் கர்நாடக இசைக் கச்சேரி- - மாலை 6:30 மணி. இடம்: ராம மந்தரம் திருமண அரங்கு, நங்கநல்லுார்.

