தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : டிச 22, 2025 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 04:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- ஆன்மிகம் -

* சீனிவாசப் பெருமாள் கோவில்

திருப்பள்ளி எழுச்சி: கவுதம் பட்டர் - காலை 5:30 மணி. திருப்பாவை விளக்கவுரை: புலவர் அரங்கராசன் -- மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

* ஆதிபுரீஸ்வரர் கோவில்

திருவெம்பாவை - காலை 6:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

* கெங்கையம்மன் கோவில்

அபிஷேகம் -- காலை 6:00 மணி. அலங்கார ஆராதனை -- மாலை 6:00 மணி. இடம்: ஊத்துக்குளக்கரை, ஜல்லடியன்பேட்டை.

* நாகாத்தம்மன் கோவில்

மார்கழி அபிஷேகம் -- காலை 6:00 மணி. இடம்: குளக்கரை தெரு, நாராயணபுரம், பள்ளிக்கரணை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us