sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : டிச 23, 2025 04:49 AM

Google News

ADDED : டிச 23, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்  வரசித்தி விநாயகர் கோவில் மஹா அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 6:00 மணி. சிறப்பு தரிசனம் -- மாலை 6:00 மணி. இடம்: மி.வா., அலுவலகம் எதிரில், வேளச்சேரி.

 துர்க்கை அம்மன் கோவில் ராகுகால பூஜை -- மாலை 3:30 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

 ஆதிபுரீஸ்வரர் கோவில் தனுர் மாத அபிஷேகம் -- காலை 5:30 மணி. பள்ளி யறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 தேவி கருமாரியம்மன் கோவில் ராகுகால பூஜை -- மாலை 3:00 மணி. இடம்: புதுநகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை.

 திருப்பாவை தொடர் சொற்பொழிவு காலை 6:30 மணி, இடம்: வரசித்தி விநாயகர் கோவில், வெல்கம் காலனி, அண்ணாநகர் மேற்கு விரிவு.

திருப்புகழ் 108 மணி மாலை இசை நிகழ்ச்சி, மாலை 6:30 மணி, இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.

பாலாஜி அலங்காரம், காலை 5:15 மணி, புருஷசுக்த ஹோமம் மற்றும் கணபதி ஹோமம் காலை 7:00 மணி, இடம்: ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில், கோபாலபுரம்.

பொது  எஸ்.ஐ.வி.இ.டி., கல்லுாரி என்.எஸ்.எஸ்., - என்.சி.சி., - ஒய்.ஆர்.சி., - ஆர்.ஆர்.சி., ரோட்ராக்ட் கிளப் இணைந்து நடத்தும் ரத்ததான முகாம், காலை 9:30 மணி முதல். இடம்: கவுரிவாக்கம்.

உரத்த சிந்தனை மற்றும் விசு எஜூகேஷனல் டிரஸ்ட் இணைந்து நடத்தும் பாரதி உலா - 2025 நிகழ்ச்சி, மதியம் 2:00 மணி. இடம்: ஸ்ரீமதி தேவ்குன்வர் நானலால் பட் வைஷ்ணவ் மகளிர் கல்லுாரி வளாகம், குரோம்பேட்டை.






      Dinamalar
      Follow us