ஆன்மிகம் வேணுகோபால சுவாமி கோவில் கிருஷ்ணருக்கு அபிஷேகம் - அதிகாலை 3:15 மணி. சொர்க்க வாசல் திறப்பு - 4:45 மணி, கிருஷ்ணருக்கு முத்தங்கி சேவை காலை 5:15 மணி. இடம்: கோபாலபுரம்.
சீனிவாச பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி விஸ்வரூப தரிசனம் - காலை 5:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
குமரன் குன்றம் மார்கழி மாத சிறப்பு குறித்த உபன்யாசம் - மாலை 6:30 மணி. இடம்: குரோம்பேட்டை.
துர்க்கை அம்மன் கோவில் ராகு கால பூஜை - பிற்பகல் 3:00 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
காரணீஸ்வரர் கோவில் ஆன்மிக சொற்பொழிவு: முனைவர் இளையஞானி - இரவு 7:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
மருந்தீஸ்வரர் கோவில் திருவெம்பாவை: எம்.கே.பி.திருச்சிற்றம்பலம் - இரவு 7:00 மணி. இடம்: திருவான்மியூர்.
தேவி கருமாரியம்மன் கோவில் ராகு கால பூஜை - பிற்பகல் 3:00 மணி. இடம்: புதுநகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை.
மூகாம்பிகை கோவில் சிறப்பு அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:05 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
பொது சொற்பொழிவு திருப்பாவை தொடர் - காலை 6:15 மணி. இடம்: ஸ்ரீ வரசித்தி விநாயகர் காலனி, அண்ணாநகர் மேற்கு.

