sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : ஜன 02, 2026 05:47 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்  பார்த்தசாரதி கோவில் பரமபத வாசல் திறப்பு - மாலை 4:15 மணி. பார்த்தசாரதி பெருமாள், நம்மாழ்வார் ஆஸ்தானம் - இரவு 8:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில் திருவெம்பாவை திருவிழா பத்தாம் நாள் மாணிக்கவாசகர் திருவீதி உலா, தொடர்ந்து ரவிச்சந்திரனின் சொற்பொழிவு- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

 ஆதிபுரீஸ்வரர் கோவில் திருவாதிரை திருவிழா. அபிஷேகம் -- மாலை 6:30 மணி. மகா தீபாராதனை -- இரவு 9:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 தண்டீஸ்வரர் கோவில் திருவாதிரை நடராஜர் அபிஷேகம் -- இரவு 9:00 மணி. இடம்: வேளச்சேரி.

 துர்க்கை அம்மன் கோவில் ராகுகால பூஜை -- காலை 10:30 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

 தேவி கருமாரியம்மன் கோவில் ராகுகால பூஜை -- காலை 10:30 மணி. இடம்: புதுநகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை.

 நாகாதம்மன் கோவில் அம்பாளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை, அம்பாள் உள்புறப்பாடு -- மாலை 6:00 மணி முதல். இடம்: குளக்கரை தெரு, நாராயண புரம், பள்ளிக்கரணை.

 வரசித்தி விநாயகர் கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 5:30 மணி. இடம்: பிரதான சாலை, வேளச்சேரி.






      Dinamalar
      Follow us