தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : ஜன 04, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் பரமபத வாசல் திறப்பு - மாலை 4:15 மணி. பெருமாள், நம்மாழ்வார் பெரிய மாட வீதி புறப்பாடு - மாலை 6:00 மணி. ஆஸ்தானம் - இரவு 8:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

திருவேட்டீஸ்வரர் கோவில் திருக்கோவில் உழவாரப்பணி மன்றத்தின் கோவில் சுத்தம் செய்யும் பணி - காலை 8:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

சோமநாதீஸ்வரர் கோவில் திருவாசகம் முற்றோதல் - காலை 8:00 மணி முதல். இடம்: பணப்பாக்கம்.

குமரன் குன்றம் கபிலோபாக்யானம்: ஆனந்த் தயாநிதி பாகவதர் - மாலை 6:30 மணி. இடம்: குரோம்பேட்டை.

பொது கடற்கரையில் வாசித்தல் அலை ஓசையில் வாசிக்கும் நிகழ்ச்சி - காலை 6:30 மணி. இடம்: காஜ் மெமோரியல் கடற்கரை, பெசன்ட் நகர்.

ஜம்புலிங்கேஸ்வரர் கோவில் க வுரிவாக்கம் எஸ்.ஐ.வி.இ.டி., கல்லுாரியின் தேசிய சேவை திட்டம் என்.எஸ்.எஸ்., சார்பில் சிறப்பு முகாம். கோவில் வளாகம், அதன் சுற்றுப்புற பகுதிகளில் துாய்மை பணி, காலை 8:00 மணி முதல். இடம்: செம்பாக்கம்.

மாணவர்களுக்கு பாராட்டு 'முகம்' மாமணி பிறந்தநாள் விழா மற்றும் அரசு பள்ளி சாதனை மாணவர்களுக்கு பாராட்டு, காலை 10:30 மணி. இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர்., நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us