தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : ஜன 12, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  ஆதிபுரீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேகம் - காலை 5:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 தருமபுரம் ஆதீன நிலையம் சொற்பொழிவு: கலவை கே.கருணாகரன் - மாலை 6:30 மணி. இடம்: வேளூர் தேவஸ்தான இறைப்பணி மன்றம், தி.நகர்.

 காரணீஸ்வரர் கோவில் பெண் அடியார்கள் பெருமை: கற்பக லட்சுமி சுரேஷ் - இரவு 7:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.

 பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உபன்யாசம்: நாரத பக்தி சூத்ரம்: கணபதி சர்மா - மாலை 6:00 மணி. இடம்: குமரன்குன்றம்.

பொது  திருக்குறள் ஒப்புவித்தல் விவேகானந்தர் ஜெயந்தி விழா. பொங்கல் விழா. மாணவ - மாணவியருக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, தமிழர் சந்தை நடத்துதல், பெற்றோருக்கான விவேகானந்தர் வினாடி - வினா, சமையல் போட்டி - காலை 9:30 மணி முதல். இடம்: சுவாமி விவேகானந்தா பயிலகம், சூரியா நகர், மேடவாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us