sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : ஜன 25, 2026 05:31 AM

Google News

ADDED : ஜன 25, 2026 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்  பார்த்தசாரதி பெருமாள் கோவில் சூரிய பிரபை புறப்பாடு - காலை 6:15 மணி. பார்த்தசாரதி பெருமாள் திருமஞ்சனம் - காலை 9:00 மணி. சந்திர பிரபை - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில் ரத சப்தமியை முன்னிட்டு, சந்திரசேகர சுவாமிகள் திருவீதி உலா - காலை 7:30 மணி. ஜகதீஸ்வரர் அபிஷேகம் - காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 ஆதிபுரீஸ்வரர் கோவில் ஆதி திரிபுரா இன்னிசை வகுப்பின், 2வது ஆண்டு விழா. மாணவர்களின் திருமுறை பாராயணம், திருவாசகம் முற்றோதல் - காலை 8:00 மணி முதல். இடம்: சிந்தாதிரிப்பேட்டை.

 அர்கீஸ்வரர் கோவில் திருவாசகம் முற்றோதல் - காலை 8:00 மணி முதல். இடம்: சக்தி சூரி அம்மன் கோவில் வளாகம், பம்மல்.

 மாதவ பெருமாள் கோவில் ரத சப்தமி, சூரிய பிரபை - காலை 7:00 மணி. சந்திர பிரபை - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

பொது  சுற்றுலா தொழில் பொருட்காட்சி இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி - காலை 11:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.

 சீதா கல்யாண சொற்பொழிவு முரளிதரதாசின் திவ்யநாமம் மற்றும் சீதா கல்யாண சொற்பொழிவு - மாலை 6:30 மணி. இடம்: குருவாயூரப்பன் கோவில், நங்கநல்லுார்.

 கடற்கரையில் வாசித்தல் அலை ஓசையில் வாசிக்கும் நிகழ்ச்சி - காலை 6:30 மணி. இடம்: காஜ் மெமோரியல் கடற்கரை, பெசன்ட் நகர்.

 ஜெயின் கல்லுாரி சுதேசி சங்கல்ப யாத்ரா. பங்கேற்பு: கவர்னர் ஆர்.என்.ரவி, முனைவர் காமகோடி, தீபக் சர்மா- - மாலை 5:00 மணி. இடம்: ராஜிவ்காந்தி சாலை, துரைப்பாக்கம்.

 வாக்கத்தான் மடிப்பாக்கம் ஏரி முதல் புழுதிவாக்கம் ஏரி வரை - காலை 6:00 மணி. இடம்: பெருமாள் கோவில் அருகில், மடிப்பாக்கம்.

 சொற்பொழிவு திருவொற்றியூர் பாரதி பாசறையின், திருவாசகம் தொடர் சொற்பொழிவு துவக்கவிழா - 'திருமந்திர திலகம்' மா.கி.ரமணன் சிறப்புரை - காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீபாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, கிராம தெரு, திருவொற்றியூர்.






      Dinamalar
      Follow us