sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : பிப் 03, 2026 06:05 AM

Google News

ADDED : பிப் 03, 2026 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் தைப்பூசத்தை முன்னிட்டு, சிங்காரவேலர் தெப்பத்தில் வலம் வந்து அருள் பாலிக்கிறார் - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

பார்த்தசாரதி பெருமாள் கோவில் வரதர், திருமழிசை ஆழ்வார் மண்டப திருமஞ்சனம் - காலை 9:00 மணி. வரதர், ஆழ்வார் பெரிய மாடவீதி புறப்பாடு - மாலை 4:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

தியாகராஜ சுவாமி கோவில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாள் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து - மதியம் 12:00 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.

சதானந்தா சுவாமிகள் மடம் சுவாமிகளின் குருபூஜை. தலைமை: நீதிபதி ப.ஜோதிமணி. வீ.கலைச்செல்வன். அபிஷேக அலங்கார ஆராதனை. சொற்பொழிவு --- காலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஆதம்பாக்கம், சதானந்தபுரம், பெருங்களத்துார்.

சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சிறப்பு அபிஷேகம் - காலை 5:30 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

பொது லலித் கலா அகாடமி கிராமிய கலை சார்ந்த ஓவியக் கண்காட்சி - முற்பகல் 11:00 முதல் இரவு 7:00 மணி. இடம்: எழும்பூர்.

சுற்றுலா தொழில் பொருட்காட்சி இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி - மாலை 4:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.






      Dinamalar
      Follow us