ஆன்மிகம் திருநீலகண்டேஸ்வரர் கோவில் அரிச்சுவடி அகாடமி நாட்டிய பள்ளி குழுவினரின் நாட்டியாஞ்சலி - மாலை 6:30 மணி. இடம்: கீழ்க்கட்டளை.
பாதாள காளியம்மன் கோவில் புனித நீர் எடுத்து வருதல் -- காலை 8:00 மணி; முதல் கால யாகசாலை பூஜை, ஹோமங்கள் - மாலை 6:30 முதல். இடம்: பவானி அம்மன் கோவில் ஏரிக்கரை தெரு, பள்ளிக்கரணை.
சீனிவாச பெருமாள் கோவில் கம்ப ராமாயணம்: புலவர் அரங்கராசன் -- மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
பொது லலித் கலா அகாடமி கிராமிய கலை சார்ந்த ஓவியக் கண்காட்சி - முற்பகல் 11:00 முதல் இரவு 7:00 மணி. இடம்: எழும்பூர்.
விவேகானந்தர் இல்லம் தமிழரசன் தியேட்டர்ஸின் பட்டினத்தார் நாடகம் -- மாலை 6:30 மணி. இடம்: காமராஜர் சாலை, மெரினா கடற்கரை எதிரில், திருவல்லிக்கேணி.
சர்வதேச கருத்தரங்கம் தகவல், கணினி, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம்- - காலை 9:00 மணி. இடம்: எம்.ஓ.பி., வைஷ்ணவா மகளிர் கல்லுாரி, நுங்கம்பாக்கம்.
கண்காட்சி வர்த்தக தொழில் மற்றும் வர்த்தக உரிமை குறித்த கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

