தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : பிப் 09, 2026 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 06:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  ஸ்ரீமத் அத்தங்கி சுவாமி திருமாளிகை ஸ்ரீ.உ.வே.அத்தங்கி ஸ்ரீநிவாஸாசார்யாரின் குருபரம்பரா ப்ரபாவம் உபன்யாசம் - மாலை 4:00. இடம்: திருவல்லிக்கேணி.

 ஆதிபுரீஸ்வரர் கோவில் சோமவார பூஜை -- மாலை 6:00 மணி. திருநீலகண்ட நாயனார் குருபூஜை -- இரவு 7:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 திருவெட்டீஸ்வரர் கோவில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை -- மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 திருநீலகண்டேஸ்வரர் கோவில் பக்தி இன்னிசை சாய் விக்னேஷ் குழுவினர் - மாலை 6:30 மணி. இடம்: கீழ்க்கட்டளை.

 பாலசுப்ரமணிய சுவாமி கோவில் -மதுராந்தகம் எம்.வி.குமாரின் சொற்பொழிவு -- மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.

 வராகி அறச்சபை அஷ்டமி அபிஷேகம் -- காலை 6:30 மணி. ஹோமம் -- மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால் வளாகம், பள்ளிக்கரணை.

 ஓம் கந்தாஸ்ரமம் பிரத்யங்கிரா தேவிக்கு அஷ்டமி அபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

 பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 5:45 மணி. இரவு 7:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலுார்.

 அகோர வீரபத்திர சுவாமி கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us