தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : பிப் 12, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 06:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் வழித்துணை சாய்பாபா கோவில் பாலாபிஷேகம் - காலை 10:00 மணி. கூட்டு பிரார்த்தனை, அகண்ட நாம பஜனை - மாலை 6:00 மணி. கூட்டு பிரார்த்தனை - இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.

திருநீலகண்டேஸ்வரர் கோவில் சிவராத்திரி திருமுறை சிறப்புரை: பேரா., உமா முகுந்தன் - மாலை 6:30 மணி. இடம்: கீழ்க்கட்டளை.

பாலசுப்ரமணிய சுவாமி கோவில் நாம சங்கீர்த்தனம்: பாரதி முரளிதாஸ் குழுவினர் - மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.

சத்ய ஞான தீப நித்ய தரும சாலை வள்ளலார் வழிபாடு, திரை நீக்கி ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் - மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.

சச்சிதானந்த சாய்பாபா கோவில் அபிஷேக, அலங்கார, ஆராதனை, அன்னதானம் - காலை 10:00 மணி முதல். இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us